பாடல் #15962
உம்மை ஆராதிப்பதே என் உயிர் மூச்சி
🔤 Ummai Aaraathippathae En Uyir Moochsi
🎙 Evg. சாம் ஹரிதாஸ் • 💿 எந்தன் உள்ளம் இயேசுவுக்கே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை ஆராதிப்பதே என் உயிர் மூச்சி உம்மை ஆராதிப்பதால் உள்ளம் மகிழ்வாச்சி பழையவையெல்லாம் ஒழிந்து போச்சி மண்ணான வாழ்வே மறுரூபமாச்சி - 2 ஆராதனை . அப்பா அப்பா உமக்குத்தான் சிறகுகளாலே என்ைமுடி தீங்கின்றி தினமும் காட்டவரே தீங்கின்றி தினமும் காப்பவரே ஆராதனை . அன்பே அன்பே உமக்குத்தான் . அளவற்ற கிருபை அளிப்பவரே அன்புள்ள கரத்தால் அணைப்பவரே அன்புள்ள கரத்தால் அணைப்பவரே ஆராதனை . அப்பா அப்பா . தாழ்வினில் என்னை நினைத்தவரே தாங்கிடும் எந்தன் நல்லவரே தாங்கிடும் எந்தன் நல்லவரே ஆராதனை . அன்பே . .
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Aaraathippathae En Uyir Moochsi Ummai Aaraathippathaal Ullam Makizhvaachsi Pazhaiyavaiyellaam Ozhinthu Pochsi Mannaana Vaazhvae Maruroobamaachsi - 2 Aaraadhanai . Appaa Appaa Umakkutthaan Sirakugalaalae Enைmuti Theengkinri Thinamum Kaattavarae Theengkinri Thinamum Kaappavarae Aaraadhanai . Anpae Anpae Umakkutthaan . Alavartra Kirupai Alippavarae Anpulla Karatthaal Anaippavarae Anpulla Karatthaal Anaippavarae Aaraadhanai . Appaa Appaa . Thaazhvinil Ennai Ninaitthavarae Thaangkitum Endhan Nallavarae Thaangkitum Endhan Nallavarae Aaraadhanai . Anpae . .