பாடல் #15959
உங்களைத்தவிர எங்களுக்கிங்கே
🔤 Unggalaitthavira Enggalukkingkae
🎙 Evg. சாம் ஹரிதாஸ் • 💿 எந்தன் உள்ளம் இயேசுவுக்கே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உங்களைத்தவிர எங்களுக்கிங்கே யாருமில்லை உங்க அன்பைத்தவிர சொந்தமென்று சொல்ல எதுவுமில்லை இன்பம் வந்தாலும் நீங்கதானப்பா இன்பம் வந்தாலும் நீங்கதான் இயேசப்பா - 2 பஞ்சம் பசி வந்தாலும் நிர்வாணமானாலும் - 2 நன்றி கெட்ட மனிதரினால் நாமோசம் வந்தாலும் - என் இயேசு என்னைக் காத்திடுவார் - தம் சிறகுகளால் என்னை மூடிடுவார் - 2 வறுமை என் வாடிக்கை நோய்கள் எந்தன் நண்பர்கள் - 2 பட்டினி பழக்கமையா கண்ண் என் சொந்தமையா - 2 இப்படித்தானே நான் வாழ்ந்து வந்தேன் எப்படியோ நீர் என்னை தெரிந்து கொண்டீர் உம்மை கிரயம் தந்து என்னை மீட்டுக் கொண்டீர் உந்தன் கிருபையினால் புது வாழ்வு தந்தீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unggalaitthavira Enggalukkingkae Yaarumillai Ungga Anpaitthavira Sondhamenru Solla Ethuvumillai Inbam Vanthaalum Neenggathaanappaa Inbam Vanthaalum Neenggathaan Yesappaa - 2 Panjjam Pasi Vanthaalum Nirvaanamaanaalum - 2 Nanri Ketta Manidharinaal Naamosam Vanthaalum - En Yesu Ennaik Kaatthituvaar - Tham Sirakugalaal Ennai Mootituvaar - 2 Varumai En Vaatikkai Noykal Endhan Nanparkal - 2 Pattini Pazhakkamaiyaa Kann En Sondhamaiyaa - 2 Ippatitthaanae Naan Vaazhnthu Vanthaen Eppatiyo Neer Ennai Therinthu Konteer Ummai Kirayam Thanthu Ennai Meettuk Konteer Undhan Kirupaiyinaal Puthu Vaazhvu Thantheer