பாடல் #15958
உன்னதத்தின் ஆவியே ஆராதிக்கின்றோம்
🎙 Evg. சாம் ஹரிதாஸ் • 💿 எந்தன் உள்ளம் இயேசுவுக்கே
உன்னதத்தின் ஆவியே ஆராதிக்கின்றோம் எம்மை உயிர்ப்பிக்கும் ஜீவனே ஆராதிக்கின்றோம் - 2 அக்கினியே அபிஷேகமே வல்லமையே உம்மை ஆராதிக்கின்றோம் - 2 அருள் மாமழையே ஆராதிக்கின்றோம் மகிமையின் மேகமே ஆராதிக்கின்றோம் விண்ணகக் காற்றே உம்மை ஆராதிக்கின்றோம் - எங்கள் வெண்புறாவே உம்மை ஆராதிக்கின்றோம் - 2 - சத்திய ஆவியே ஆராதிக்கின்றோம் நித்திய ஆவியே ஆராதிக்கின்றோம் தேவ ஆவியே ஆராதிக்கின்றோம் - எம்மை தேற்றிடும் ஆவியே ஆராதிக்கின்றோம் அசைவாடும் ஆவியே ஆராதிக்கின்றோம் அனல் மூட்டும் ஆவியே ஆராதிக்கின்றோம் கிருபையின் ஆவியே ஆராதிக்கின்றோம் - உம்மை கருத்துடன் பாடியே ஆராதிக்கின்றோம்