பாடல் #15957
உயிரோடு உயிரானீரே
🔤 Uyirotu Uyiraaneerae
🎙 Evg. சாம் ஹரிதாஸ் • 💿 எந்தன் உள்ளம் இயேசுவுக்கே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உயிரோடு உயிரானீரே - எந்தன் மனதாளும் நினைவானீரே - சிந்தைக்கு விருந்தானீரே எந்தன் நோய் தீர்க்கும் மருந்தானீரே - 2 இந்த பூமியிலே நானோ பரதேசி உந்தன் மெய்யான வார்த்தைகளால் உயிர் வாழ்கிறேன் வழி சத்யம் ஜீவன் நீரே - என் வாழ்க்கைக்கு ஒளியானீரே - 2 பஞ்சம் வந்தாலும் பசி நேர்ந்தாலும் - அது உம்மன்பை விட்டு என்னை பிரிக்காதையா - 2 தாயிலும் உயர்ந்தவரே தந்தையிலும் மேலானீரே - 2 பெற்ற தந்தையிலும் மேலானீரே - 2 உம்மைகாட்டி தந்தேன் உம்மை மறுதலித்தேன் கொடும் சிலுவையிலே உமை நானும் அறைந்தேனையா ! ஆனாலும் அழைத்தீரையா இயேசையா அன்போடு அணைத்தீரையா மார்போடு அணைத்தீரையா - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Uyirotu Uyiraaneerae - Endhan Manathaalum Ninaivaaneerae - Sinthaikku Virunthaaneerae Endhan Noy Theerkkum Marunthaaneerae - 2 Indha Poomiyilae Naano Parathaesi Undhan Meyyaana Vaartthaigalaal Uyir Vaazhkiraen Vazhi Sathyam Jeevan Neerae - En Vaazhkkaikku Oliyaaneerae - 2 Panjjam Vanthaalum Pasi Naernthaalum - Athu Ummanpai Vittu Ennai Pirikkaathaiyaa - 2 Thaayilum Uyarndhavarae Thanthaiyilum Maelaaneerae - 2 Pertra Thanthaiyilum Maelaaneerae - 2 Ummaikaatti Thanthaen Ummai Marudhalitthaen Kotum Siluvaiyilae Umai Naanum Arainthaenaiyaa ! Aanaalum Azhaittheeraiyaa Yesaiyaa Anpotu Anaittheeraiyaa Maarpotu Anaittheeraiyaa - 2