பாடல் #15955
இடைவிடாமல் நன்றி சொல்லி
🔤 Itaivitaamal Nanri Solli
🎙 Evg. சாம் ஹரிதாஸ் • 💿 எந்தன் உள்ளம் இயேசுவுக்கே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இடைவிடாமல் நன்றி சொல்லி இயேசுவைத் துதிப்பேன் அவர் செய்த நன்மைகளை நினைத்து நாள்தோறும் தொழுதிடுவேன் ஒரு தாயைப்போல என்னை சுமந்தார் ஒரு தந்தைபோல என்னை அணைத்தார் என்னை கண்மணிபோல் காத்தார் . என் இயேசுவை துதித்திடுவேன் என் வியாதியிலே சுகம் தந்ததர் - மரணப் படுக்கையை மாற்றி போட்டார் நித்தம் புதுபெலன் எனக்கு தந்தார் என் இயேசுவை துதித்திடுவேன் நான் கதறி அழுத போதெல்லாம் என் அருகினில் ஓடி வந்தார் என்னை மார்போடு அணைத்துக்கொண்டார் என் இயேசுவைத் துதித்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Itaivitaamal Nanri Solli Yesuvaith Thuthippaen Avar Seytha Nanmaigalai Ninaitthu Naalthorum Thozhuthituvaen Oru Thaayaippola Ennai Sumanthaar Oru Thanthaipola Ennai Anaitthaar Ennai Kanmanipol Kaatthaar . En Yesuvai Thuthitthituvaen En Viyaathiyilae Sugam Thandhathar - Maranap Patukkaiyai Maarri Pottaar Nittham Puthupelan Enakku Thanthaar En Yesuvai Thuthitthituvaen Naan Kathari Azhudha Pothellaam En Arukinil Oti Vanthaar Ennai Maarpotu Anaitthukkontaar En Yesuvaith Thuthitthituvaen