பாடல் #15954
இயேசப்பா உம்மை நான் நேசிக்கிறேன்
🔤 Yesappaa Ummai Naan Naesikkiraen
🎙 Evg. சாம் ஹரிதாஸ் • 💿 எந்தன் உள்ளம் இயேசுவுக்கே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசப்பா உம்மை நான் நேசிக்கிறேன் உங்க அன்பினிலே நித்தமும் வாழ விரும்புகிறேன் உறவு என்பது இனிமையானது பிரிவு என்பது கொடுமையானது - உங்க உலகம் காட்டும் அன்பெல்லாம் உண்மை என்று நானிருந்தேன் மேகம் போல கலைந்து போகும் என்பதை நான் உணர்ந்தேன் ஆதாயம் தேடுகின்ற வியாபார உலகம் அன்பைகூட விலைபேசும் அற்பமான இதயம் அன்பே என்றும் உந்தன் அன்பு போதுமே - இயேசப்பா . எனக்காக உயிர் கொடுத்தீர் கோரமான சிலுவையில் உமக்காக நான் என்ன செய்தேன் பாவமான உலகினில் இளைய மகன் போலே உந்தன் அன்பை விட்டுப் பிரிந்தேன் சிற்றின்ப வாழ்வை எண்ணி ரெக்கை கட்டிப் பறந்தேன் - ஆனாலும் என்னை தம் சிறகில் மூடினர் - இயேசப்பா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesappaa Ummai Naan Naesikkiraen Ungga Anpinilae Nitthamum Vaazha Virumpukiraen Uravu Enbathu Inimaiyaanathu Pirivu Enbathu Kotumaiyaanathu - Ungga Ulakam Kaattum Anpellaam Unmai Enru Naanirunthaen Maegam Pola Kalainthu Pokum Enbathai Naan Unarnthaen Aathaayam Thaetukindra Viyaapaara Ulakam Anpaikooda Vilaipaesum Arpamaana Idhayam Anpae Enrum Undhan Anpu Pothumae - Yesappaa . Enakkaaga Uyir Kotuttheer Koramaana Siluvaiyil Umakkaaga Naan Enna Seythaen Paavamaana Ulakinil Ilaiya Makan Polae Undhan Anpai Vittup Pirinthaen Sirrinba Vaazhvai Enni Rekkai Kattip Paranthaen - Aanaalum Ennai Tham Sirakil Mootinar - Yesappaa