பாடல் #15953
இயேசு இயேசு என்று சொல்வேன்
🔤 Yesu Yesu Enru Solvaen
🎙 Evg. சாம் ஹரிதாஸ் • 💿 எந்தன் உள்ளம் இயேசுவுக்கே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு இயேசு என்று சொல்வேன் சத்துரு சேனைகளை எதிர்த்து நில்வேன் - 2 அவர் ஜெயம் எனக்களித்திடுவார் தம் வல்லமையை பொழிந்திடுவார் - 2 கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்வதால் எனக்கொன்றும் பயமில்லையே அவர் சேனைகளின் கர்த்தரல்லவா என்றும் வெற்றி எந்தன் சொந்தமல்லவா இயேசு என்னும் நாமத்திலே ஜெயம் எனக்கென்றும் உண்டு - 2 அந்த நாமத்தில் தோல்வி இல்லை எவரும் இதுவரை தோற்றதில்லை - குருடர்களை காணச் செய்யும் செவிடரைக் கேட்கச் செய்யும் - 2 முடவரையும் நடக்கச் செய்யும் ஊமைகளைப் பேசச் செய்யும் அது மேலான நாமமல்லோ - நம் இயேசு என்னும் நாமமல்லோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Yesu Enru Solvaen Satthuru Saenaigalai Ethirtthu Nilvaen - 2 Avar Jeyam Enakkalitthituvaar Tham Vallamaiyai Pozhinthituvaar - 2 Kartthar Enakkaay Yuttham Seyvathaal Enakkonrum Payamillaiyae Avar Saenaigalin Karttharallavaa Enrum Verri Endhan Sondhamallavaa Yesu Ennum Naamatthilae Jeyam Enakkenrum Untu - 2 Andha Naamatthil Tholvi Illai Evarum Ithuvarai Thortrathillai - Kurudarkalai Kaanach Seyyum Sevidaraik Kaetkach Seyyum - 2 Mudavaraiyum Natakkach Seyyum Oomaigalaip Paesach Seyyum Athu Maelaana Naamamallo - Nam Yesu Ennum Naamamallo