பாடல் #15952
இந்த நிலை என்று மாறுமோ
🔤 Indha Nilai Enru Maarumo
🎙 Evg. சாம் ஹரிதாஸ் • 💿 எந்தன் உள்ளம் இயேசுவுக்கே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இந்த நிலை என்று மாறுமோ இந்த நிலை என்று மாறுமோ - இயேசையா கூட இருந்து குழிபறிப்பதும் நம்பிக்கை துரோகம் செய்வதும் என்ற மாறுமோ என்று மாறுமோ நன்மைக்கு தீமை செய்வதும் நல்லவரைக் காட்டிக் கொடுப்பதும் இந்த நிலை என்று மாறுமோ சபைகளிலே குழப்பம் செய்வதும் வஞ்சனையால் சபையை உடைப்பதும் என்று மாறுமோ விசுவாசிகள் பிரிந்து போவதும் போதகர்கள் கண்ணீர் வடிப்பதும் . இந்த சபைகளிலே வரதட்சணை அதிகம் கேட்பதும் வாலிபப் பெண் காத்துக் கிடப்பதும் என்று தாய் தகப்பன் கதறி அழுவதும் கடன் கேட்டு காலில் விழுவதும் என்று . . பல குடும்பத்திலே . . இந்த நிலை மாறவேண்டுமே - 2 இயேசையா இந்த நிலை இன்றே மாறணும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Indha Nilai Enru Maarumo Indha Nilai Enru Maarumo - Yesaiyaa Kooda Irunthu Kuzhibarippathum Nampikkai Thurogam Seyvathum Endra Maarumo Enru Maarumo Nanmaikku Theemai Seyvathum Nallavaraik Kaattik Kotuppathum Indha Nilai Enru Maarumo Sapaigalilae Kuzhappam Seyvathum Vanjjanaiyaal Sapaiyai Utaippathum Enru Maarumo Visuvaasigal Pirinthu Povathum Podhakarkal Kanneer Vatippathum . Indha Sapaigalilae Varathatsanai Athigam Kaetpathum Vaalibap Pen Kaatthuk Kidappathum Enru Thaay Thakappan Kathari Azhuvathum Katan Kaettu Kaalil Vizhuvathum Enru . . Pala Kutumbatthilae . . Indha Nilai Maaravaentumae - 2 Yesaiyaa Indha Nilai Inrae Maaranum