பாடல் #15951
இப்படி இருக்கலாகாது என்
🔤 Ippati Irukkalaakaathu En
🎙 Evg. சாம் ஹரிதாஸ் • 💿 எந்தன் உள்ளம் இயேசுவுக்கே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இப்படி இருக்கலாகாது என் அண்ணாச்சி - 2 இப்படி இருக்கலாகாது என் தங்கச்சி இப்படி - 2 சார்ச்சிக்குள்ள தலையை காட்டி உலகத்து வால காட்டி - 2 ரெட்ட வேஷம் போடக்கூடாது என் அண்ணாச்சி மாத்தி மாத்தி வாழக்கூடாது - என் தம்பியே டபுளாஷன் பண்ணக்கூடாது - 2 மெய் வாழ்க்கைக்கு டாட்டா காட்டி பொய் வாழ்க்கைய போட்டோ புடிச்சு மனசுக்குள்ள மாட்டக்கூடாது அதுக்கு சூடம் ஏத்தி காட்டக் கூடாது அத நீ ஆராதனை பண்ணக்கூடாது அதிகாலையில் எழுந்தகிட்டு அந்நிஷ பாஷை பேசி ஜெபித்துவிட்டு அதிகாலையில் எழுந்துகிட்டு ஆவியில் நிறைந்து ஜெபித்துவிட்டு - தன்னர் புடிக்க , கொடத்த வைக்கிற தண்ணீர் விடலைண்ணா கெட்ட வார்த்த வெளுத்து வாங்குற என் அக்காவே இயேசு பேர நாற பண்ணுற அத தட்டி கேட்கும் கணவர நீ ஆத்திரமா பேசிட்டு பாத்திரத்த தூக்கி அடிக்கிற - அவரு மனம் திரும்பு தடையாயிருக்கிற - இயேசுவ ஏற்றுக்கொள்ளவத நீதா தடுக்கிற . கர்த்தருக்கு கீழ்படிந்து கட்டிய மனைவியிடம் அன்புகூர்ந்து கர்த்தருக்கு கணவருக்கும் கீழ்படிந்து போதருக்கும் கீழ்படிந்திடணும் - என் அக்காவே பெற்றோரையும் மதிச்சிடவேணும் - என் தங்கச்சி மற்றோரையும் மதிச்சிட வேணும் நாலே நாளு வாழ்ந்தாலும் நல்லவரென்று - உலகில் பெயரெடுத்து கர்த்தருக்கு சாட்சியாகணும் உலகம் உங்களுக்குள்ளே இயேசுவைப் பார்க்கணும் நீங்கதான் உலகத்துக்கு வெளிச்சமாகணும் இப்படித்தான் வாழ்ந்திட வேணும் ஞானதங்கமே இப்படித்தான் நடந்திட வேணும் இந்த இந்த
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ippati Irukkalaakaathu En Annaachsi - 2 Ippati Irukkalaakaathu En Thanggachsi Ippati - 2 Saarchsikkulla Thalaiyai Kaatti Ulakatthu Vaala Kaatti - 2 Retta Vaesham Podakkootaathu En Annaachsi Maatthi Maatthi Vaazhakkootaathu - En Thampiyae Tapulaashan Pannakkootaathu - 2 Mey Vaazhkkaikku Taattaa Kaatti Poy Vaazhkkaiya Potto Putichsu Manasukkulla Maattakkootaathu Athukku Soodam Aetthi Kaattak Kootaathu Adha Nee Aaraadhanai Pannakkootaathu Athikaalaiyil Ezhundhakittu Annisha Paashai Paesi Jepitthuvittu Athikaalaiyil Ezhunthukittu Aaviyil Nirainthu Jepitthuvittu - Thannar Putikka , Kodattha Vaikkira Thanneer Vidalainnaa Ketta Vaarttha Velutthu Vaangkura En Akkaavae Yesu Paera Naara Pannura Adha Thatti Kaetkum Kanavara Nee Aatthiramaa Paesittu Paatthirattha Thookki Atikkira - Avaru Manam Thirumpu Thataiyaayirukkira - Yesuva Aerrukkollavatha Neethaa Thatukkira . Karttharukku Keezhpatinthu Kattiya Manaiviyidam Anpukoornthu Karttharukku Kanavarukkum Keezhpatinthu Podharukkum Keezhpatinthidanum - En Akkaavae Perroraiyum Mathichsidavaenum - En Thanggachsi Marroraiyum Mathichsida Vaenum Naalae Naalu Vaazhnthaalum Nallavarenru - Ulakil Peyaretutthu Karttharukku Saatsiyaaganum Ulakam Unggalukkullae Yesuvaip Paarkkanum Neenggathaan Ulakatthukku Velicchamaaganum Ippatitthaan Vaazhnthida Vaenum Njaanathanggamae Ippatitthaan Natanthida Vaenum Indha Indha