பாடல் #1595
என் மீட்பர் சென்ற பாதையில்
🔤 En Meetpar Sendra Paathaiyil
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. என் மீட்பர் சென்ற பாதையில் போக ஆயத்தமா? கொல்கொதா மலை வாதையில் பங்கைப் பெறுவாயா? சிலுவையை நான் விடேன் (5) சிலுவையை சிலுவையை நான் விடேன். 2. ஊரார் இணத்தார் மத்தியில் துன்பம் சகிப்பாயா? மூர்க்கர் கோபிகள் நடுவில் திடனாய் நிற்பாயா? சிலுவையை நான் விடேன் (5) சிலுவையை சிலுவையை நான் விடேன். 3. தாகத்தாலும் பசியாலும் தோய்ந்தாலும் நிற்பாயா? அவமானங்கள் வந்தாலும் சிலுவை சுமப்பாயா? சிலுவையை நான் விடேன் (5) சிலுவையை சிலுவையை நான் விடேன். 4. பாவாத்மாக்கள் குணப்பட நீ தத்தம் செய்வாயா? கோழை நெஞ்சர் திடப்பட மெய் யுத்தம் செய்வாயா? சிலுவையை நான் விடேன் (5) சிலுவையை சிலுவையை நான் விடேன். 5. "லோகத்தார் மாண்டு போகிறார் மெய் வீரர் இல்லாமல்" இதோ! மீட்பர் அழைக்கிறார் தொங்கிச் சிலுவையில். சிலுவையை நான் விடேன் (5) சிலுவையை சிலுவையை நான் விடேன். 6. வாழ் நாள் எல்லாம் நிலைநின்று சிலுவை சுமப்பேன் தேவ அருளினால் வென்று மா பாக்யம் சேருவேன். சிலுவையை நான் விடேன் (5) சிலுவையை சிலுவையை நான் விடேன்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. En Meetpar Sendra Paathaiyil Poga Aayatthamaa? Kolkothaa Malai Vaathaiyil Pangkaip Peruvaayaa? Siluvaiyai Naan Vitaen (5) Siluvaiyai Siluvaiyai Naan Vitaen. 2. Ooraar Inatthaar Matthiyil Thunbam Sakippaayaa? Moorkkar Kopigal Natuvil Thidanaay Nirpaayaa? Siluvaiyai Naan Vitaen (5) Siluvaiyai Siluvaiyai Naan Vitaen. 3. Thaagatthaalum Pasiyaalum Thoynthaalum Nirpaayaa? Avamaananggal Vanthaalum Siluvai Sumappaayaa? Siluvaiyai Naan Vitaen (5) Siluvaiyai Siluvaiyai Naan Vitaen. 4. Paavaathmaakkal Kunappata Nee Thattham Seyvaayaa? Kozhai Nenjjar Thidappata Mey Yuttham Seyvaayaa? Siluvaiyai Naan Vitaen (5) Siluvaiyai Siluvaiyai Naan Vitaen. 5. "logatthaar Maantu Pokiraar Mey Veerar Illaamal" Itho! Meetpar Azhaikkiraar Thongkich Siluvaiyil. Siluvaiyai Naan Vitaen (5) Siluvaiyai Siluvaiyai Naan Vitaen. 6. Vaazh Naal Ellaam Nilaininru Siluvai Sumappaen Thaeva Arulinaal Venru Maa Paakyam Saeruvaen. Siluvaiyai Naan Vitaen (5) Siluvaiyai Siluvaiyai Naan Vitaen.