பாடல் #15948
ஆச எனக்கொரு ஆச
🔤 Aasa Enakkoru Aasa
🎙 Evg. சாம் ஹரிதாஸ் • 💿 எந்தன் உள்ளம் இயேசுவுக்கே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆச எனக்கொரு ஆச - 2 என் ஆச நிறைவேறுமா இயேசு ராஜா அருள் கிடைக்குமா ? கடல்மேலே பறந்து சென்று காற்றையும் , கடலையும் அடக்கிடணும் கடுகளவு நம்பிக்கைகொண்டு மலைகளையே நான் புரட்டிடணும் ஐந்து அப்பம் இரண்டு மீன்களை ஜெபித்து பத்தாயிரம் பேருக்கு பங்கிடனும் இயேசு ராஜா செய்ததைக் காட்டிலும் - பெரிய அற்புதங்கள் செய்து காட்டணும் வாஜ்பாயும் அத்வானியும் அல்லேலூயா என்று முழங்கிடணும் செல்வி ஜெயலலிதா இரட்சிக்கப்பட்டு ஆவியில் நிறைந்தே ஜெபித்திடணும் வாஜ்பாயும் , செல்வி ஜெயலலிதா எழுந்து நின்று ஜெபமே ஜெயம் என்று பாடிடணும் டாக்டர் கலைஞர் டான்ஸ் ஆடணும் - அதுக்கு மு . க . ஸ்டாலின் தாளம் போடணும் பால்தாக்கரே பைபிள் படிக்கணும் காஞ்சி சங்கராச்சாரியார் பிரசங்கம் பண்ணணும் ! டாக்டர் தினகரன் போல் பிரகாசித்து கர்த்தருக்கு மகிமைகொண்டு வரணும் - 2 அண்ணன் மோகன் சி யைபோல் தீர்க்கதரிசனம் சொல்லி ஆத்துமாக்களை நான் கொள்ளையிடணும் ஃபாதர் போல பாட்டுபாடியே இந்த பார் முழுதும் கலக்கிக் காட்டணும் இயேசு மட்டும் தெய்வம் என்பதை - இந்த உலகத்துக்கு நிரூபித்துக்காட்டணும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aasa Enakkoru Aasa - 2 En Aasa Niraivaerumaa Yesu Raajaa Arul Kitaikkumaa ? Katalmaelae Paranthu Senru Kaarraiyum , Katalaiyum Adakkidanum Katugalavu Nampikkaikontu Malaigalaiyae Naan Purattidanum Ainthu Appam Irantu Meenkalai Jepitthu Patthaayiram Paerukku Pangkidanum Yesu Raajaa Seythathaik Kaattilum - Periya Arpudhanggal Seythu Kaattanum Vaajpaayum Athvaaniyum Allaelooyaa Enru Muzhangkidanum Selvi Jeyalalithaa Iratsikkappattu Aaviyil Nirainthae Jepitthidanum Vaajpaayum , Selvi Jeyalalithaa Ezhunthu Ninru Jebamae Jeyam Enru Paatidanum Taaktar Kalainjar Taans Aadanum - Athukku Mu . Ka . Staalin Thaalam Podanum Paalthaakkarae Paipil Patikkanum Kaanjsi Sanggaraachsaariyaar Pirasanggam Pannanum ! Taaktar Thinakaran Pol Pirakaasitthu Karttharukku Makimaikontu Varanum - 2 Annan Mogan Si Yaipol Theerkkatharisanam Solli Aatthumaakkalai Naan Kollaiyidanum hpaadhar Pola Paattupaatiyae Indha Paar Muzhuthum Kalakkik Kaattanum Yesu Mattum Theyvam Enbathai - Indha Ulakatthukku Niroopitthukkaattanum