பாடல் #15947
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்
🔤 Aattam Paattam Kontaattamthaan
🎙 Evg. சாம் ஹரிதாஸ் • 💿 எந்தன் உள்ளம் இயேசுவுக்கே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான் இயேசு பிறந்த இந்த நாளினிலே - ஒய் ஒய் . வாட்டம் போக்கி வாழ்வு கொடுத்திட இயேசு பிறந்தார் புவியினிலே எல்லோரும் பாடுவோம் இயேசுவைக் கொண்டாடுவோம் - 2 பாவங்கள் சாபங்கள் ரோகங்கள் நீக்கி உன்னையும் என்னையும் மீட்டுக்கொள்ள பரலோகம் துறந்தார் பாவ பூமியிலே பிறந்தார் - 2 தம் தன தம் தன . . தம் . . தம் , - 2 - பாவங்கள் பனிபோல மறைந்தது நீதியின் சூரியன் உதித்ததினால் ஆஹா நீதியின் சூரியன் உதித்ததினால் சாபமே தலைக் கவிழ்ந்தோடி ஒளிந்தது இயேசுவைக் கண்டதினால் ஆஹா ஒளிந்தது இயேசுவை கண்டதினால் துன்பத்தை சுமந்து கொண்டு இன்பத்தை கொடுக்க வந்தார் . பாவத்தை பரிகரித்து பரிசுத்தம் அளிக்க வந்தார் மன்னவர் சின்னவராய் ஆனார் நமக்காக பரலோகம் துறந்தார் பாவமியிலே பிறந்தார் ஒய்யற . ஒய்யற . . . ராஜாதி ராஜன் அவரே அவருக்கு மேலோரு ராஜா இல்லை ஆஹா அவருக்கு மேலொரு ராஜா இல்லை தேவாதி தேவனும் அவரே அவரை ஆளும் தெய்வமில்லை ஆஹ அவரை ஆளும் தெய்வமில்லை ஆளுகை நிறைந்தவராம் அடிமையின் ரூபம் கொண்டார் அதிகாரம் உள்ளவராம் அதை நமக்கே கொடுக்க வந்தார் நல்லவராம் வல்லவராம் நன்மைகள் செய்ய வந்தார் பரலோகம் துறந்தார் பாவ பூமியிலே பிறந்தார் தம் தன
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aattam Paattam Kontaattamthaan Yesu Pirandha Indha Naalinilae - Oy Oy . Vaattam Pokki Vaazhvu Kotutthida Yesu Piranthaar Puviyinilae Ellorum Paatuvom Yesuvaik Kontaatuvom - 2 Paavanggal Saabanggal Roganggal Neekki Unnaiyum Ennaiyum Meettukkolla Paralogam Thuranthaar Paava Poomiyilae Piranthaar - 2 Tham Thana Tham Thana . . Tham . . Tham , - 2 - Paavanggal Panipola Maraindhathu Neethiyin Sooriyan Uthitthathinaal Aahaa Neethiyin Sooriyan Uthitthathinaal Saabamae Thalaik Kavizhnthoti Olindhathu Yesuvaik Kandathinaal Aahaa Olindhathu Yesuvai Kandathinaal Thunbatthai Sumanthu Kontu Inbatthai Kotukka Vanthaar . Paavatthai Parigaritthu Parisuttham Alikka Vanthaar Mannavar Sinnavaraay Aanaar Namakkaaga Paralogam Thuranthaar Paavamiyilae Piranthaar Oyyara . Oyyara . . . Raajaathi Raajan Avarae Avarukku Maeloru Raajaa Illai Aahaa Avarukku Maeloru Raajaa Illai Thaevaathi Devanum Avarae Avarai Aalum Theyvamillai Aaha Avarai Aalum Theyvamillai Aalukai Niraindhavaraam Atimaiyin Roobam Kontaar Athikaaram Ullavaraam Athai Namakkae Kotukka Vanthaar Nallavaraam Vallavaraam Nanmaigal Seyya Vanthaar Paralogam Thuranthaar Paava Poomiyilae Piranthaar Tham Thana