பாடல் #15940
வானவில் தேவாலயம்
🔤 Vaanavil Thaevaalayam
🎙 Rev. Dr. S. ஜஸ்டின் பிரபாகரன் • 💿 இடிமுழக்க கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வானவில் தேவாலயம் இடிமுழக்கத்தின் பேராலயம் உடன்படிக்கையின் பேராலயம் தேவாலயம் பேராலயம் ஜீவன் உள்ளோர் ஆலயம் - நித்திய இயேசுவின் இரத்தத்தாலே மீட்கப்பட்ட நாமே கிறிஸ்துவின் சபையின் அங்கத்தின்ராமே மாம்சமான யாவும் ஜலப்பிரளயத்தினாலே அழிவதில்லை என்று தேவன் சொன்னதினாலே தேவனின் உடன்படிக்கை தலைமுறை தலைமுறை நித்தியமானது என்று நினைவுபடுத்தவே. தேவனுக்கும் பூமிக்கும் உடன்படிக்கைது மேகத்தினில் வைத்த அடையாள வில்லே பூமிக்கு மேலாய் மேகங்கள் எழும்பும் வேளைகளிலெல்லாம் வானவில்லும் தோன்றும் நித்திய உடன்படிக்கை தேவனுக்கும் மனுஷனுக்கும் அழியாத வண்ணம் மேத்தினில் வில்லே ஆபிரகாமின் தேவன் ஈசாக்கின் தேவன் யாக்கோபின் தேவன் நம்முடைய தேவன் மணவாளன் வருகைக்கு மணவாட்டியாக ஆயத்த படுத்தும் சத்திய பேராலயம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaanavil Thaevaalayam Itimuzhakkatthin Paeraalayam Udanbatikkaiyin Paeraalayam Thaevaalayam Paeraalayam Jeevan Ullor Aalayam - Nitthiya Yesuvin Ratthatthaalae Meetkappatta Naamae Kiristhuvin Sapaiyin Anggatthinraamae Maamsamaana Yaavum Jalappiralayatthinaalae Azhivathillai Enru Devan Sonnathinaalae Devanin Udanbatikkai Thalaimurai Thalaimurai Nitthiyamaanathu Enru Ninaivubatutthavae. Devanukkum Poomikkum Udanbatikkaithu Maegatthinil Vaittha Ataiyaala Villae Poomikku Maelaay Maeganggal Ezhumpum Vaelaigalilellaam Vaanavillum Thonrum Nitthiya Udanbatikkai Devanukkum Manushanukkum Azhiyaadha Vannam Maetthinil Villae Aapirakaamin Devan Eesaakkin Devan Yaakkopin Devan Nammutaiya Devan Manavaalan Varukaikku Manavaattiyaaga Aayattha Patutthum Satthiya Paeraalayam