பாடல் #15939
வாலிப அலையே தற்காலிக
🔤 Vaaliba Alaiyae Tharkaaliga
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாலிப அலையே தற்காலிக நிலையே (2) இயேசு எந்தன் கன்மலையே இன்னல் துன்பம் இனி இல்லையே (2) 1. இளவயதும் வாலிபமும் மாயையே இந்த இக வாழ்வும் இன்பமும் போலியே நலமான நல்ல பங்கு தேவையே வளமான வாழ்வு உண்டு வாரீரோ (2) 2. விளைந்து நிற்கும் வயல்கள் எதிரே ஏராளம் அழிந்து விடுமே அத்தனை மணியும் அதிவேகம் எழுந்து வா எழுந்து வா நீ இன்றே கடந்த காலம் கைவராது விரைந்து வா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaaliba Alaiyae Tharkaaliga Nilaiyae (2) Yesu Endhan Kanmalaiyae Innal Thunbam Ini Illaiyae (2) 1. Ilavayathum Vaalibamum Maayaiyae Indha Iga Vaazhvum Inbamum Poliyae Nalamaana Nalla Pangku Thaevaiyae Valamaana Vaazhvu Untu Vaareero (2) 2. Vilainthu Nirkum Vayalkal Ethirae Aeraalam Azhinthu Vitumae Atthanai Maniyum Athivaegam Ezhunthu Vaa Ezhunthu Vaa Nee Inrae Katandha Kaalam Kaivaraathu Virainthu Vaa