பாடல் #15937
பாடல் ஒன்றுபாடு
🔤 Paadal Onrupaatu
🎙 Rev. Dr. S. ஜஸ்டின் பிரபாகரன் • 💿 இடிமுழக்க கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாடல் ஒன்றுபாடு தாளம் சேர்ந்து போடு நீ ராஜரீகக் கூட்டமல்லவோ வெற்றி ஒன்றை நாடு இலக்கை நோக்கி ஓடு நீ ஆள வந்த ராஜாவல்லவோ தேவ ராஜ்யம் தேடு தேவ நீதி நாடு நீ செய்வதெல்லாம் வாய்க்குமல்லவோ பாவமற்றவர் உனக்காய் பாவத்தையும் சுமந்தார் வியாதியற்றவர் உனக்காய் நோய்களையும் சுமந்தார் செல்வம் நீ பெறவே தரித்திரரே ஆனார் வசனம்நிறைந்த இதயம் இருந்தால் வெற்றி அறிக்கை வாயில் இருந்தால் மலைகளும் நிலைபெயரும் வார்த்தையில் என்றும் பிரியம் இருந்தால் இரவும் பகலும் தியானம் செய்தால் வெற்றி மேல் வெற்றி வரும் தட்டுங்கள் கரங்கள் தட்டுங்கள் கொட்டுங்கள் முரசு கொட்டுங்கள் ! வழங்குங்கள் அன்பை வழங்குங்கள் முழங்குங்கள் ஜெயம் முழுங்குங்கள் ஆடுகள் துள்ளி ஆடுங்கள் கர்த்தரின் கரம் பற்றுங்கள் 2 -
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paadal Onrupaatu Thaalam Saernthu Potu Nee Raajareegak Koottamallavo Verri Onrai Naatu Ilakkai Nokki Otu Nee Aala Vandha Raajaavallavo Thaeva Raajyam Thaetu Thaeva Neethi Naatu Nee Seyvathellaam Vaaykkumallavo Paavamartravar Unakkaay Paavatthaiyum Sumanthaar Viyaathiyartravar Unakkaay Noykalaiyum Sumanthaar Selvam Nee Peravae Tharitthirarae Aanaar Vasanamniraindha Idhayam Irunthaal Verri Arikkai Vaayil Irunthaal Malaigalum Nilaipeyarum Vaartthaiyil Enrum Piriyam Irunthaal Iravum Pakalum Thiyaanam Seythaal Verri Mael Verri Varum Thattunggal Karanggal Thattunggal Kottunggal Murasu Kottunggal ! Vazhangkunggal Anpai Vazhangkunggal Muzhangkunggal Jeyam Muzhungkunggal Aatugal Thulli Aatunggal Karttharin Karam Parrunggal 2 -