பாடல் #15936
கொஞ்சம் காலம் தான்
🔤 Konjjam Kaalam Thaan
🎙 Rev. Dr. S. ஜஸ்டின் பிரபாகரன் • 💿 இடிமுழக்க கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கொஞ்சம் காலம் தான் நெஞ்சம் ஏங்குதே நேசர் இயேசுவில் ஆசையாகுமே கண்ணீரும் மாறும் கவலை தீரும் நெஞ்சங்கள் சேரும் நாளதுவே தீராத பசி தாகம் மாறாத நிந்தைகள் ஏராள பாடுகள் நம்மை நெருக்குதே ஆ . . . ஆ . செல்வோம் வானில் செல்வோம் மகிழ்வோம் அவரில் மகிழ்வோம் கண்ணீரும் மாறும் கவலை தீரும் நெஞ்சங்கள் சேரும் நாளதுவே கொடிய காலங்கள் கோர பஞ்சங்கள் பூமி அதிர்ச்சிகள் யுத்தங்கள் பெருகுதே சொன்னார் இயேசு சொன்னார் இந்நாள் நேசர் வரும் நாள் கண்ணீரும் மாறும் கவலை தீரும் நெஞ்சங்கள் சேரும் நாளதுவே நீதி அழிவதால் அன்பு தனிந்துமே நாசம் பெருகியே நெஞ்சம் சோருமே வருவார் இயேசு வருவார் ஆள்வார் என்றும் ஆள்வார் கண்ணீரும் மாறும் கவலை தீரும் நெஞ்சங்கள் சேரும் நாளதுவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Konjjam Kaalam Thaan Nenjjam Aengkuthae Naesar Yesuvil Aasaiyaakumae Kanneerum Maarum Kavalai Theerum Nenjjanggal Saerum Naalathuvae Theeraadha Pasi Thaagam Maaraadha Ninthaigal Aeraala Paatugal Nammai Nerukkuthae Aa . . . Aa . Selvom Vaanil Selvom Makizhvom Avaril Makizhvom Kanneerum Maarum Kavalai Theerum Nenjjanggal Saerum Naalathuvae Kotiya Kaalanggal Kora Panjjanggal Poomi Athirchsigal Yutthanggal Perukuthae Sonnaar Yesu Sonnaar Innaal Naesar Varum Naal Kanneerum Maarum Kavalai Theerum Nenjjanggal Saerum Naalathuvae Neethi Azhivathaal Anpu Thaninthumae Naasam Perukiyae Nenjjam Sorumae Varuvaar Yesu Varuvaar Aalvaar Enrum Aalvaar Kanneerum Maarum Kavalai Theerum Nenjjanggal Saerum Naalathuvae