பாடல் #15935
கிறிஸ்துவின் சேனை வீரர்கள் நாம்
🔤 Kiristhuvin Saenai Veerarkal Naam
🎙 Rev. Dr. S. ஜஸ்டின் பிரபாகரன் • 💿 இடிமுழக்க கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிறிஸ்துவின் சேனை வீரர்கள் நாம் என்றும் கிறிஸ்துவுக்காய் சேவை செய்திடுவோம் - 2 உயர்விலும் தாழ்விலும் காட்டிலும் நாட்டிலும் உன்னதர் படையில் பணி புரிவோம் இறைமகன் இயேசு வாழ்க ! வாழ்க ! அதிசயமானவர் வாழ்க வாழ்க ! வல்லமையுள்ளவர் வாழ்க வாழ்க ! மரித்துயிர்த்தெழுந்தாரே 2 . சத்திய கச்சையை அறையினில் கட்டியே நீதியின் மார்க்கவசம் தரிப்போம் ஆயத்த பாதரட்சையைத் தொடுத்தே விசுவாச கேடகத்தைப் பிடிப்போம் - இரட்சண்ய தலைச்சீராவை அணிந்து வசனத்தின் பட்டயத்தை எடுப்போம் சர்வாயுதத்தை அணிந்த வீரர் நாம் இயேசுவுக்காய் யுத்தம் செய்திடுவோம் வாழ்க ! வாழ்க வாழ்க ( 7 ) வாழ்க நீர் வாழ்க உம் நாமம் வாழ்க உம் புகழ் வாழ்க என்றென்றும் வாழ்க
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kiristhuvin Saenai Veerarkal Naam Enrum Kiristhuvukkaay Saevai Seythituvom - 2 Uyarvilum Thaazhvilum Kaattilum Naattilum Unnathar Pataiyil Pani Purivom Iraimakan Yesu Vaazhka ! Vaazhka ! Athisayamaanavar Vaazhka Vaazhka ! Vallamaiyullavar Vaazhka Vaazhka ! Maritthuyirtthezhunthaarae 2 . Satthiya Kachsaiyai Araiyinil Kattiyae Neethiyin Maarkkavasam Tharippom Aayattha Paadharatsaiyaith Thotutthae Visuvaasa Kaedakatthaip Pitippom - Iratsanya Thalaichseeraavai Aninthu Vasanatthin Pattayatthai Etuppom Sarvaayudhatthai Anindha Veerar Naam Yesuvukkaay Yuttham Seythituvom Vaazhka ! Vaazhka Vaazhka ( 7 ) Vaazhka Neer Vaazhka Um Naamam Vaazhka Um Pugazh Vaazhka Enrenrum Vaazhka