பாடல் #15933
என் நேசர் வாயின் முத்தத்தால்
🔤 En Naesar Vaayin Mutthatthaal
🎙 Rev. Dr. S. ஜஸ்டின் பிரபாகரன் • 💿 இடிமுழக்க கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் நேசர் வாயின் முத்தத்தால் முத்தமிடுவாரே என்னை ரூபவதி பிரியம் என்பாரே அவர் இடதுகை என் தலையை தாங்குமே அவர் வலக்கரமும் என்னை அனைக்குமே ஆ . ஆ . . . என் நேசர் வெளிமான் போல என் அன்பர் மான்குட்டி போல மலை மேல் துள்ளியும் குதித்தும் என் நேசர் எனைத் தேடி வந்தார் மாரிகாலம் கடந்து சென்றது மரங்களில் மலர்கள் பூத்தது குருவிகள் பாடல் பாடுது . புறாவின் சத்தம் கேட்குது அத்திமரம் காய்த்து - திராட்சை பூத்துக் குலுங்கும் காலம் வந்தது என் நேசர் மேகமீதில் - என்னை அணைக்கும் நேரம் வந்தது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Naesar Vaayin Mutthatthaal Mutthamituvaarae Ennai Roobavathi Piriyam Enpaarae Avar Idathukai En Thalaiyai Thaangkumae Avar Valakkaramum Ennai Anaikkumae Aa . Aa . . . En Naesar Velimaan Pola En Anbar Maankutti Pola Malai Mael Thulliyum Kuthitthum En Naesar Enaith Thaeti Vanthaar Maarikaalam Katanthu Sendrathu Maranggalil Malarkal Pootthathu Kuruvigal Paadal Paatuthu . Puraavin Sattham Kaetkuthu Atthimaram Kaaytthu - Thiraatsai Pootthuk Kulungkum Kaalam Vandhathu En Naesar Maegameethil - Ennai Anaikkum Naeram Vandhathu