பாடல் #15932
உம் வார்த்தை கேட்டால்
🔤 Um Vaartthai Kaettaal
🎙 Rev. Dr. S. ஜஸ்டின் பிரபாகரன் • 💿 இடிமுழக்க கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம் வார்த்தை கேட்டால் என் நெஞ்சம் துள்ளும் உம் வார்த்தை சொன்னால் மலைகளும் அதிரும் ஆ ஆதி அன்பும் அந்தமும் நீரே மேளங்கள் முழங்கி தொனிக்கட்டும் கிண்ணரங்கள் இசைந்து பாடட்டும் எக்காலங்கள் முழுங்கி ஒலிக்கட்டும் கைத்தாளம் உடன் சேரட்டும் எந்தன் உள்ளம் பொங்கிப் பாடும் நன்றி சொல்லி உம்மைப் போற்றும் உந்தன் கிருபை என்றுமுள்ளதே எந்தன் இதயம் வாழ்த்திப்பாடும் துதிகள் சொல்லி உம்மைப் போற்றும் உந்தன் இரக்கம் என்றுமுள்ளதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Um Vaartthai Kaettaal En Nenjjam Thullum Um Vaartthai Seாnnaal Malaigalum Athirum Aa Aathi Anpum Andhamum Neerae Maelanggal Muzhangki Theாnikkattum Kinnaranggal Isainthu Paadattum Ekkaalanggal Muzhungki Olikkattum Kaitthaalam Udan Saerattum Endhan Ullam Peாngkip Paatum Nanri Seாlli Ummaip Paeாrrum Undhan Kirupai Enrumullathae Endhan Idhayam Vaazhtthippaatum Thuthigal Seாlli Ummaip Paeாrrum Undhan Irakkam Enrumullathae