பாடல் #15931
உந்தன் கிரியைகள் தேவன்
🔤 Undhan Kiriyaigal Devan
🎙 Rev. Dr. S. ஜஸ்டின் பிரபாகரன் • 💿 இடிமுழக்க கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உந்தன் கிரியைகள் தேவன் அறிவார் உந்தன் பெலமும் கொஞ்சமாயினும் வேத வசன வழியில் நடந்து தேவனை மறுதலியாமல் வாழ்ந்தால் உனக்கு முன்னே திறந்த வாசல் அனுகூல வாசல் ஒருவரும் என்றும் பூட்டிட முடியாத பெரிய வாசல் 1. ஆரம்ப கால துரித சுதந்திரம் முடிவில் பெறாது ஆசீர்வாதமே அறிவாய் ! ஆண்டுகள் அநேகம் காத்து ஜெபித்தால் ஆண்டவர் அருளும் ஆசீர்வாதமே பெறுவாய் பின்மாரி பொழிய ஜெபித்துக் கண்ணீர் சிந்து உழைத்து வியர்வை சிந்து இரத்தம் சிந்திட வா- 2 . 2. தேசத்தின் ஜனங்களே திடனடையுங்கள் ! கர்த்தர் சொல்கிறார் வேலை நடத்துங்கள் இன்றே பிந்தின ஆலய மகிமை பெரியது சேனையின் கர்த்தர் உடன் இருக்கிறார் பயம் ஏன் - 3. தரிசன நிலத்தைப் பன்படுத்துங்கள் எழுந்து கட்டுவோம்வந்து சேருங்கள் இன்றே சத்தியம் கைக் கொள்ளும் நீதியின் ஜனம் உள்ளே வந்திட வாசல் திறவுங்கள் -
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Undhan Kiriyaigal Devan Arivaar Undhan Pelamum Konjjamaayinum Vaedha Vasana Vazhiyil Natanthu Devanai Marudhaliyaamal Vaazhnthaal Unakku Munnae Thirandha Vaasal Anukoola Vaasal Oruvarum Enrum Poottida Mutiyaadha Periya Vaasal 1. Aaramba Kaala Thuridha Sudhanthiram Mutivil Peraathu Aaseervaadhamae Arivaay ! Aantugal Anaegam Kaatthu Jepitthaal Aandavar Arulum Aaseervaadhamae Peruvaay Pinmaari Pozhiya Jepitthuk Kanneer Sinthu Uzhaitthu Viyarvai Sinthu Rattham Sinthida Vaa- 2 . 2. Thaesatthin Jananggalae Thidanataiyunggal ! Kartthar Solkiraar Vaelai Natatthunggal Inrae Pinthina Aalaya Makimai Periyathu Saenaiyin Kartthar Udan Irukkiraar Payam Aen - 3. Tharisana Nilatthaip Panbatutthunggal Ezhunthu Kattuvomvanthu Saerunggal Inrae Satthiyam Kaik Kollum Neethiyin Janam Ullae Vanthida Vaasal Thiravunggal -