பாடல் #15929
உண்மையான தேவன்
🔤 Unmaiyaana Devan
🎙 Rev. Dr. S. ஜஸ்டின் பிரபாகரன் • 💿 இடிமுழக்க கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உண்மையான தேவன் உலகம் போற்றும் தேவன் இயேசு என்ற எங்களது ராஜன் உன்னதத்தின் தேவன் உதிரம் ஈந்த வேந்தன் உனக்கும் எனக்கும் வாழ்வு தரும் ராஜன் சரித்திரம் சான்றளிக்கும் ஞானமும் அறிவுணர்த்தும் இயேசுவே தேவன் என்று உனக்கு சொல்லும் காலமும் பதில் கொடுக்கும் அதிசயம் சாட்சி சொல்லும் இயேசுவே தேவன் என்று உனை உணர்த்தும் பாட்டு பாடி தாளம்போடு நடனம் ஆடி துதியும் போடு இயேசுவுக்கும் வாழ்வை கொடு இயேசு ராஜனுக்கு வாழ்க போடு இயேசு ராஜா வாழ்க
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unmaiyaana Devan Ulakam Porrum Devan Yesu Endra Enggalathu Raajan Unnathatthin Devan Uthiram Eendha Vaendhan Unakkum Enakkum Vaazhvu Tharum Raajan Saritthiram Saandralikkum Njaanamum Arivunartthum Yesuvae Devan Enru Unakku Sollum Kaalamum Pathil Kotukkum Athisayam Saatsi Sollum Yesuvae Devan Enru Unai Unartthum Paattu Paati Thaalampotu Natanam Aati Thuthiyum Potu Yesuvukkum Vaazhvai Kotu Yesu Raajanukku Vaazhka Potu Yesu Raajaa Vaazhka