பாடல் #15927
திக்கற்ற பிள்ளைகளுக்கு
🔤 Thikkartra Pillaigalukku
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
திக்கற்ற பிள்ளைகளுக்கு என் தெய்வம் துணையாய் இருப்பார் தீங்கு நாள் அணுகாமல் எங்களைக் காக்க வல்லவரே சாத்தானை நீர் விரட்டி என்னை சந்தோஷப் படுத்தினீர் சர்வ வல்லவரே என்னோடு இருப்பார் சதாகாலம் ஸ்தோத்திரமே கர்த்தரே காருண்யரே இன்று எங்களை இரட்சித்திடும் காலமெல்லாம் நம்மோடு இருப்பார் கர்த்தரே நமக்கு உதவி செய்வார் மகிமையுள்ள தேவனை எம்மை மகிமைப்படுத்துவார் மங்கா ஒலியை தரித்துக்கொண்டு மாசற்ற வாழ்க்கை வாழ்ந்திடுவோம் தேவனின் பரிசுத்தத்தை இன்று எனக்கு தருவார் தேற்றரவாளனே இன்னும் துணை தேவ சமூகத்தில் செய்திடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thikkartra Pillaigalukku En Theyvam Thunaiyaay Iruppaar Theengku Naal Anukaamal Enggalaik Kaakka Vallavarae Saatthaanai Neer Viratti Ennai Santhoshap Patutthineer Sarva Vallavarae Ennotu Iruppaar Sathaakaalam Sthotthiramae Karttharae Kaarunyarae Inru Enggalai Iratsitthitum Kaalamellaam Nammotu Iruppaar Karttharae Namakku Udhavi Seyvaar Makimaiyulla Devanai Emmai Makimaippatutthuvaar Mangkaa Oliyai Tharitthukkontu Maasartra Vaazhkkai Vaazhnthituvom Devanin Parisutthatthai Inru Enakku Tharuvaar Thaertraravaalanae Innum Thunai Thaeva Samoogatthil Seythituvom