பாடல் #15926
கன்மலையின் மறைவில்
🔤 Kanmalaiyin Maraivil
🎙 கிறிஸ்தவ பாடல்
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கன்மலையின் மறைவில் உள்ளங்கையின் நடுவில் கண்களின் கருவிழிகளை போல் இம்மட்டும் காத்தீரே (2) 1.சகலத்தையும் செய்ய வல்லவரே நீர் நினைத்தது தடைபடாது (2) அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்து முடிப்பவரே (2) - கன்மலையின் 2.நாளை நாளுக்காக கவலை வேண்டாம் காகத்தை கவனி என்றீர் (2) எழை நான் கூப்பிட்ட போதெல்லாம் இரங்கி பதில் அளித்தீர் (2) - கன்மலையின்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kanmalaiyin Maraivil Ullangkaiyin Natuvil Kankalin Karuvizhigalai Pol Immattum Kaattheerae (2) 1.sakalatthaiyum Seyya Vallavarae Neer Ninaitthathu Thataibataathu (2) Athinathin Kaalatthil Naertthiyaay Seythu Mutippavarae (2) - Kanmalaiyin 2.naalai Naalukkaaga Kavalai Vaentaam Kaagatthai Kavani Enreer (2) Ezhai Naan Kooppitta Pothellaam Irangki Pathil Alittheer (2) - Kanmalaiyin
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
B F#
C#m7 F# B
G#m G#m7 C#m7
F# E
B E
F# B
E B
C#m F# B
B E
F# B
E B
C#m F# B