பாடல் #15923
சுவிசேஷம் உலகத்திற்காய்
🔤 Suvisaesham Ulakatthirkaay
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சுவிசேஷம் உலகத்திற்காய் சொல்ல வந்தவரே - 2 மானிட செல்வத்தின் பாவக் கறை நீக்க வந்தவரே - 2 குற்றமில்லா இரத்தத்தினால் எங்களை மீட்டவரே - 2 சிந்தினீரே முழு இரத்தமும் எங்களின் பாவத்திற்காய் - 2 பாவங்களை செய்து தினம் பாவிகளாய் வாழ்ந்தோம் - 2 மாசில்லாத இரத்தத்தினால் பாவங்களை மன்னித்தீர் - 2 உலகம் எங்கும் அறியனுமே உம்மைத் துதிக்கணுமே - 2 முழு ஜனமும் உம்மை நோக்கி நன்றி சொல்லணுமே - 2 எங்களுக்காய் ஓரிடத்தை ஆயத்தம் செய்தவரே - 2 ஜீவனுள்ள நாட்களெல்லாம் உம் பணி செய்திடுவோம் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Suvisaesham Ulakatthirkaay Solla Vandhavarae - 2 Maanida Selvatthin Paavak Karai Neekka Vandhavarae - 2 Kurtramillaa Ratthatthinaal Enggalai Meettavarae - 2 Sinthineerae Muzhu Ratthamum Enggalin Paavatthirkaay - 2 Paavanggalai Seythu Thinam Paavigalaay Vaazhnthom - 2 Maasillaadha Ratthatthinaal Paavanggalai Mannittheer - 2 Ulakam Engkum Ariyanumae Ummaith Thuthikkanumae - 2 Muzhu Janamum Ummai Nokki Nanri Sollanumae - 2 Enggalukkaay Oridatthai Aayattham Seythavarae - 2 Jeevanulla Naatkalellaam Um Pani Seythituvom - 2