பாடல் #15920
சல் சலாச்சல் சல
🔤 Sal Salaacchal Sala
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சல் சலாச்சல் சல சல சல சல் சலாச்சல் பல பல பல புதுமைகள் பெருமைகள் இனிமைகள் இறங்கிய நல்லநாள் ஒரு நல்ல நாள் நம் தேவன் தந்த நாள் இது நல்லநாள் ஒரு நல்ல நாள் நம் தேவன் தந்த நாள் வானக மைந்தன் மண்ணகம் வாழ அற்புதம் செய்த ஆனந்த நாளே விழியை பார்த்தால் காருண்யம் பூக்கும் முகத்தை பார்த்தால் எழில் காந்தம் ஈர்க்கும் ஓ செவ்விதழ் புன்னகை பொன்னோவியம் குழந்தை இயேசுவே அன்போவியம் இயேசுவின் மகிமை என்றன்றும் இனிமை கருணை மழையினில் நனையலாம் மழலை வடிவினில் வானமும் பூமியும் கொஞ்சும் நம் இயேசுவின் நாளல்லோ மெழுகை போலே நாம் வாழவேண்டும் பாரம் தாங்கும் இளைப்பாறல் வேண்டும் ஓ தேவ வசனமே நம் ஆகமம் மேசய்யா ஒருவரே நம் மீட்பராம் அருளை நினைந்து அகிலம் பணிந்தால் வாழ்வில் மகத்துவம் காணலாம் குழந்தை அழகை பார்த்தால் பேரருள் இன்பம் நம் இயேசுவின் நாளல்லோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sal Salaacchal Sala Sala Sala Sal Salaacchal Pala Pala Pala Puthumaigal Perumaigal Inimaigal Irangkiya Nallanaal Oru Nalla Naal Nam Devan Thandha Naal Ithu Nallanaal Oru Nalla Naal Nam Devan Thandha Naal Vaanaka Maindhan Mannakam Vaazha Arpudham Seytha Aanandha Naalae Vizhiyai Paartthaal Kaarunyam Pookkum Mugatthai Paartthaal Ezhil Kaandham Eerkkum O Sevvidhazh Punnakai Ponnoviyam Kuzhanthai Yesuvae Anpoviyam Yesuvin Makimai Endranrum Inimai Karunai Mazhaiyinil Nanaiyalaam Mazhalai Vativinil Vaanamum Poomiyum Konjsum Nam Yesuvin Naalallo Mezhukai Polae Naam Vaazhavaentum Paaram Thaangkum Ilaippaaral Vaentum O Thaeva Vasanamae Nam Aagamam Maesayyaa Oruvarae Nam Meetparaam Arulai Ninainthu Akilam Paninthaal Vaazhvil Makatthuvam Kaanalaam Kuzhanthai Azhakai Paartthaal Paerarul Inbam Nam Yesuvin Naalallo