பாடல் #15919
ஸ்நேகிதனே என் ஸ்நேகிதியே
🔤 Snaekidhanae En Snaekithiyae
🎙 Pr. L. ஜோசப் • 💿 முழங்கால் யுத்தம் ஜெபப்பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஸ்நேகிதனே என் ஸ்நேகிதியே நேசரின் பாரம் உணராயோ நம் தேசத்தின் நிலையை அறியாயோ (2) மனிதனைக் கூட தெய்வமாக வணங்கிடும் தேசமிது மகிமையின் தேவன் இயேசுவை மட்டும் ஏனோ வெறுக்கிறது (2) தேசமோ நம் தேசமோ தேவனை மறந்ததென்னவோ (2) ஸ்நேகிதனே என் ஸ்நேகிதியே நேசரின் பாரம் உணராயோ நம் தேசத்தின் நிலையை அறியாயோ தேவன் அனுப்பின ஊழியரை உயிருடன் எரிக்கிறது தேவன் உலாவும் சபையை கூட தீயில் அழிக்கிறது (2) தேசமோ நம் தேசமோ சாபத்தால் அழிவதென்னவோ (2) ஸ்நேகிதனே என் ஸ்நேகிதியே நேசரின் பாரம் உணராயோ நம் தேசத்தின் நிலையை அறியாயோ மதத்தின் பெயரை சொல்லி இன்று பாரதம் அழிகிறது மகத்துவமுள்ள தேவனை விட்டு தூரம் போகிறது (2) தேசமோ நம் தேசமோ அன்பரை வெறுத்ததென்னவோ (2) ஸ்நேகிதனே என் ஸ்நேகிதியே நேசரின் பாரம் உணராயோ நம் தேசத்தின் நிலையை அறியாயோ தீவிரவாதம் என்ற பெயரில் தேசம் அழிகிறது திறப்பில் நிற்கா காரணத்தால் வீணாய் போகிறது (2) தேசமோ நம் தேசமோ ரத்தத்தால் நிறைவதென்னவோ (2) ஸ்நேகிதனே என் ஸ்நேகிதியே நேசரின் பாரம் உணராயோ நம் தேசத்தின் நிலையை அறியாயோ (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Snaekidhanae En Snaekithiyae Naesarin Paaram Unaraayo Nam Thaesatthin Nilaiyai Ariyaayo (2) Manidhanaik Kooda Theyvamaaga Vanangkitum Thaesamithu Makimaiyin Devan Yesuvai Mattum Aeno Verukkirathu (2) Thaesamo Nam Thaesamo Devanai Marandhathennavo (2) Snaekidhanae En Snaekithiyae Naesarin Paaram Unaraayo Nam Thaesatthin Nilaiyai Ariyaayo Devan Anuppina Oozhiyarai Uyirudan Erikkirathu Devan Ulaavum Sapaiyai Kooda Theeyil Azhikkirathu (2) Thaesamo Nam Thaesamo Saabatthaal Azhivathennavo (2) Snaekidhanae En Snaekithiyae Naesarin Paaram Unaraayo Nam Thaesatthin Nilaiyai Ariyaayo Mathatthin Peyarai Solli Inru Paaratham Azhikirathu Makatthuvamulla Devanai Vittu Thooram Pokirathu (2) Thaesamo Nam Thaesamo Anbarai Verutthathennavo (2) Snaekidhanae En Snaekithiyae Naesarin Paaram Unaraayo Nam Thaesatthin Nilaiyai Ariyaayo Theeviravaadham Endra Peyaril Thaesam Azhikirathu Thirappil Nirkaa Kaaranatthaal Veenaay Pokirathu (2) Thaesamo Nam Thaesamo Ratthatthaal Niraivathennavo (2) Snaekidhanae En Snaekithiyae Naesarin Paaram Unaraayo Nam Thaesatthin Nilaiyai Ariyaayo (2)