பாடல் #15916
வலது கைக்கும் இடது கைக்கும்
🔤 Valathu Kaikkum Idathu Kaikkum
🎙 Pr. L. ஜோசப் • 💿 முழங்கால் யுத்தம் ஜெபப்பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வலது கைக்கும் இடது கைக்கும் வித்தியாசம் தெரியவில்லை தேவன் உம்மை அறியும் அறிவு ஜனத்திற்கு இங்கில்லை உண்மை அறியாததால் என் ஜனம் பாவம் செய்கின்றதே உணர்வு இல்லாமலே என் ஜனம் துரோகம் செய்கின்றதே (2) வலது கைக்கும் இடது கைக்கும் வித்தியாசம் தெரியவில்லை தேவன் உம்மை அறியும் அறிவு ஜனத்திற்கு இங்கில்லை பாவத்தையோ பாவம் என்றுணரும் உணர்வு இங்கில்லை பரிசுத்தம் என்றால் என்னவென்று இன்னும் தெரியவில்லை (2) பணங்கள் பெருகியதால் இன்று பாவங்கள் பெருகியதே உணர்வு இல்லாமலே என் ஜனம் பாவம் செய்கின்றதே வலது கைக்கும் இடது கைக்கும் வித்தியாசம் தெரியவில்லை தேவன் உம்மை அறியும் அறிவு ஜனத்திற்கு இங்கில்லை பாவத்தை இன்று பால்போல் குடிக்கும் மனிதர் அதிகம் உண்டு பரிசுத்தத்தை குளச்சல் ஆக்கும் ஜனமும் அதிகம் உண்டு (2) குணங்கள் மாறியதால் இன்று குற்றங்கள் பெருகியதே உணர்வு இல்லாமலே என் ஜனம் குற்றங்கள் செய்கின்றதே வலது கைக்கும் இடது கைக்கும் வித்தியாசம் தெரியவில்லை தேவன் உம்மை அறியும் அறிவு ஜனத்திற்கு இங்கில்லை நாகரீகம் என்ற பெயரில் நாடு அளிக்கின்றதே நகர வாழ்க்கை நரகமாக மாறி போகின்றதே (2) அன்பு தனிந்ததினால் இன்று அமைதி குழைகின்றதே உணர்வு இல்லாமல் என் மனம் அமைதி இழக்கின்றதே வலது கைக்கும் இடது கைக்கும் வித்தியாசம் தெரியவில்லை தேவன் உம்மை அறியும் அறிவு ஜனத்திற்கு இங்கில்லை உண்மை அறியாததால் என் ஜனம் பாவம் செய்கின்றதே உணர்வு இல்லாமலே என் ஜனம் துரோகம் செய்கின்றதே (2) வலது கைக்கும் இடது கைக்கும் வித்தியாசம் தெரியவில்லை தேவன் உம்மை அறியும் அறிவு ஜனத்திற்கு இங்கில்லை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Valathu Kaikkum Idathu Kaikkum Vitthiyaasam Theriyavillai Devan Ummai Ariyum Arivu Janatthirku Ingkillai Unmai Ariyaadhathaal En Janam Paavam Seykindrathae Unarvu Illaamalae En Janam Thurogam Seykindrathae (2) Valathu Kaikkum Idathu Kaikkum Vitthiyaasam Theriyavillai Devan Ummai Ariyum Arivu Janatthirku Ingkillai Paavatthaiyo Paavam Enrunarum Unarvu Ingkillai Parisuttham Enraal Ennavenru Innum Theriyavillai (2) Pananggal Perukiyathaal Inru Paavanggal Perukiyathae Unarvu Illaamalae En Janam Paavam Seykindrathae Valathu Kaikkum Idathu Kaikkum Vitthiyaasam Theriyavillai Devan Ummai Ariyum Arivu Janatthirku Ingkillai Paavatthai Inru Paalpol Kutikkum Manidhar Athigam Untu Parisutthatthai Kulacchal Aakkum Janamum Athigam Untu (2) Kunanggal Maariyathaal Inru Kurtranggal Perukiyathae Unarvu Illaamalae En Janam Kurtranggal Seykindrathae Valathu Kaikkum Idathu Kaikkum Vitthiyaasam Theriyavillai Devan Ummai Ariyum Arivu Janatthirku Ingkillai Naagareegam Endra Peyaril Naatu Alikkindrathae Nakara Vaazhkkai Narakamaaga Maari Pokindrathae (2) Anpu Thanindhathinaal Inru Amaithi Kuzhaikindrathae Unarvu Illaamal En Manam Amaithi Izhakkindrathae Valathu Kaikkum Idathu Kaikkum Vitthiyaasam Theriyavillai Devan Ummai Ariyum Arivu Janatthirku Ingkillai Unmai Ariyaadhathaal En Janam Paavam Seykindrathae Unarvu Illaamalae En Janam Thurogam Seykindrathae (2) Valathu Kaikkum Idathu Kaikkum Vitthiyaasam Theriyavillai Devan Ummai Ariyum Arivu Janatthirku Ingkillai