பாடல் #1591
என் மீட்பர் எனக்கு வேண்டும்
🔤 En Meetpar Enakku Vaentum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. என் மீட்பர் எனக்கு வேண்டும் அப்போ எனக்கேன் பயம்? அவரின் கரத்தால் என்னை அணைத்துச் சேர்த்திடுவார். ஆத்மாவே அஞ்சாதிரு அவர் நடத்தட்டுமே. நான் செல்வேன் அவர் நடத்தும் பாதை எங்கும் செல்லுவேன். 2. என் மீட்பர் எனக்கு வேண்டும் நம்பிக்கை குன்றும் போது மற்றவர் கூறக்கூடாத தைர்யம் கூறுவார் அவர். ஆத்மாவே அஞ்சாதிரு அவர் நடத்தட்டுமே. நான் செல்வேன் அவர் நடத்தும் பாதை எங்கும் செல்லுவேன். 3. என் மீட்பர் எனக்கு வேண்டும் உலக ஜீவயத்தில் கடல் கொந்தளிக்கும் போதும் போர் என்னை சூழும் போதும். ஆத்மாவே அஞ்சாதிரு அவர் நடத்தட்டுமே. நான் செல்வேன் அவர் நடத்தும் பாதை எங்கும் செல்லுவேன். 4. என் மீட்பர் எனக்கு வேண்டும் என் பெலவீனத்திலே என்னை அவர் தாங்குவாரே அக்கரை சேரும்மட்டும். ஆத்மாவே அஞ்சாதிரு அவர் நடத்தட்டுமே. நான் செல்வேன் அவர் நடத்தும் பாதை எங்கும் செல்லுவேன்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. En Meetpar Enakku Vaentum Appo Enakkaen Payam? Avarin Karatthaal Ennai Anaitthuch Saertthituvaar. Aathmaavae Anjsaathiru Avar Natatthattumae. Naan Selvaen Avar Natatthum Paathai Engkum Selluvaen. 2. En Meetpar Enakku Vaentum Nampikkai Kunrum Pothu Martravar Koorakkootaadha Thairyam Kooruvaar Avar. Aathmaavae Anjsaathiru Avar Natatthattumae. Naan Selvaen Avar Natatthum Paathai Engkum Selluvaen. 3. En Meetpar Enakku Vaentum Ulaka Jeevayatthil Katal Kondhalikkum Pothum Por Ennai Soozhum Pothum. Aathmaavae Anjsaathiru Avar Natatthattumae. Naan Selvaen Avar Natatthum Paathai Engkum Selluvaen. 4. En Meetpar Enakku Vaentum En Pelaveenatthilae Ennai Avar Thaangkuvaarae Akkarai Saerummattum. Aathmaavae Anjsaathiru Avar Natatthattumae. Naan Selvaen Avar Natatthum Paathai Engkum Selluvaen.