பாடல் #15905
விழுந்த மனுஷன மீண்டும்
🔤 Vizhundha Manushana Meentum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விழுந்த மனுஷன மீண்டும் உயர்த்த பாவியானவன பரலோகம் சேர்க்க-2 இருளாய் இருந்த என்ன வெளிச்சமாய் மாற்ற பிறந்தாரே எங்கள் இயேசு ராஜன்-2 வாழ்வை மாற்றிடவே பிறந்தாரே இயேசு ராஜன் வழியை காட்டிடவே பிறந்தாரே இயேசு ராஜன்-2 1.தூதர் போற்றிடவே மேய்ப்பர் தொழுதிடவே மண்ணின் மைந்தனாய் பிறந்தார் இவர்-2 சாத்தானின் தலையை நசுக்கிடவே சாப கட்டுகளை அறுத்திடவே-2 வாழ்வை மாற்றிடவே பிறந்தாரே இயேசு ராஜன் வழியை காட்டிடவே பிறந்தாரே இயேசு ராஜன்-2 2.பாவம் போக்கிடவே பரிசுத்தமாக்கிடவே பாரில் பாலகனாய் பிறந்தார் இவர்-2 தன் பிள்ளையாய் என்னை மாற்றிடவே தம்மோடு என்னை சேர்த்திடவே-2 வாழ்வை மாற்றிடவே பிறந்தாரே இயேசு ராஜன் வழியை காட்டிடவே பிறந்தாரே இயேசு ராஜன்-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vizhundha Manushana Meentum Uyarttha Paaviyaanavana Paralogam Saerkka-2 Irulaay Irundha Enna Velicchamaay Maartra Piranthaarae Enggal Yesu Raajan-2 Vaazhvai Maarridavae Piranthaarae Yesu Raajan Vazhiyai Kaattidavae Piranthaarae Yesu Raajan-2 1.thoodhar Porridavae Maeyppar Thozhuthidavae Mannin Maindhanaay Piranthaar Ivar-2 Saatthaanin Thalaiyai Nasukkidavae Saaba Kattugalai Arutthidavae-2 Vaazhvai Maarridavae Piranthaarae Yesu Raajan Vazhiyai Kaattidavae Piranthaarae Yesu Raajan-2 2.paavam Pokkidavae Parisutthamaakkidavae Paaril Paalakanaay Piranthaar Ivar-2 Than Pillaiyaay Ennai Maarridavae Thammotu Ennai Saertthidavae-2 Vaazhvai Maarridavae Piranthaarae Yesu Raajan Vazhiyai Kaattidavae Piranthaarae Yesu Raajan-2