பாடல் #15897
அடோனை ஜீவிக்கிறேன்
🔤 Atonai Jeevikkiraen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அடோனை… ஜீவிக்கிறேன் உம்மை பாட, உம்மில் எதையும் செய்ய உம்மை அழைக்கிறேன், ஒப்பு கொடுக்கிறேன் அடோனை, நான் சுவாசிக்கிறேன் உமக்காக இருந்த தேவன் நீர் இருக்கின்ற தேவன் நீர் வரப்போகும் தேவனும் நீரே – 2 உம் வல்லமையால் என் தேசம் நிரம்ப என்னை நீர் பயன்படுத்தும் உம் வல்லமையால் இந்தியா முழுதும் நிரம்ப என்னை நீர் பயன்படுத்தும் பார் போற்றும் பிதா நீர் நேசகுமாரனும் நீர் பரிசுத்த ஆவியும் நீரே – 2 உம் அக்கினியால் இந்த உலகம் நிரம்ப என்னை நீர் பயன்படுத்தும் – 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Atonai… Jeevikkiraen Ummai Paada, Ummil Ethaiyum Seyya Ummai Azhaikkiraen, Oppu Kotukkiraen Atonai, Naan Suvaasikkiraen Umakkaaga Irundha Devan Neer Irukkindra Devan Neer Varappokum Devanum Neerae – 2 Um Vallamaiyaal En Thaesam Niramba Ennai Neer Payanbatutthum Um Vallamaiyaal Inthiyaa Muzhuthum Niramba Ennai Neer Payanbatutthum Paar Porrum Pithaa Neer Naesakumaaranum Neer Parisuttha Aaviyum Neerae – 2 Um Akkiniyaal Indha Ulakam Niramba Ennai Neer Payanbatutthum – 2