பாடல் #15894
ஜெபமே ஜெபமே என் ஜெயம்
🔤 Jebamae Jebamae En Jeyam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜெபமே ஜெபமே என் ஜெயம் ஜெபமே உலகின் ஜெயம் தரும் -2 ஜெபிப்பேன் சின்ன சாமுவேல் போல் ஜெபிப்பேன் அண்ணன் தானியேல் போல் ஜெபிப்பேன் அன்னை அன்னாள் போல் ஜெபிப்பேன் திர்க்கன் எலியா போல்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jebamae Jebamae En Jeyam Jebamae Ulakin Jeyam Tharum -2 Jepippaen Sinna Saamuvael Pol Jepippaen Annan Thaaniyael Pol Jepippaen Annai Annaal Pol Jepippaen Thirkkan Eliyaa Pol