பாடல் #15893
இயேசு என் உள்ளத்தில் வந்தார்
🔤 Yesu En Ullatthil Vanthaar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு என் உள்ளத்தில் வந்தார் புத்தம் புது ஆவியை தந்தார் 1. பயத்தின் ஆவி அல்ல பரலோக ஆவி அது சுயத்தின் ஆவி அல்ல இரக்கத்தின் ஆவி அது 2. பெருமையின் ஆவி அல்ல பொறுமையின் ஆவி அது அசுத்தத்தின் ஆவி அல்ல அன்பின் ஆவி அது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu En Ullatthil Vanthaar Puttham Puthu Aaviyai Thanthaar 1. Payatthin Aavi Alla Paraloga Aavi Athu Suyatthin Aavi Alla Irakkatthin Aavi Athu 2. Perumaiyin Aavi Alla Porumaiyin Aavi Athu Asutthatthin Aavi Alla Anpin Aavi Athu