பாடல் #15891
எங்கள் குடும்பம் நல்ல குடும்பம்
🔤 Enggal Kutumbam Nalla Kutumbam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எங்கள் குடும்பம் நல்ல குடும்பம் இயேசு எங்கள் தலைவரானதால் என்றும் மகிழ்ச்சியே – 2 இயேசு எங்கள் தலைவரானதால் 1. எங்கள் வீட்டின் ஆஸ்திபாரம் அன்பு எங்கள் வீட்டின் கதவு ஜன்னல் பகிர்த்து வாழுதல் பராமரிப்பு எங்கள் வீட்டின் சுவர்கள் ஜெபம் எங்கள் வீட்டின் கூரை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enggal Kutumbam Nalla Kutumbam Yesu Enggal Thalaivaraanathaal Enrum Makizhchsiyae – 2 Yesu Enggal Thalaivaraanathaal 1. Enggal Veettin Aasthipaaram Anpu Enggal Veettin Kathavu Jannal Pakirtthu Vaazhudhal Paraamarippu Enggal Veettin Suvarkal Jebam Enggal Veettin Koorai