பாடல் #15890
ஓ என் இயேசுவின் தோட்டத்திலே
🔤 O En Yesuvin Thottatthilae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஓ என் இயேசுவின் தோட்டத்திலே ஆ ஹ ஆனந்தமே அந்த தோட்டத்தின் நடுவினிலே 1. குட்டி நாயும் நாயுமாம் அங்கும் லேல் இங்கும் லேல் அங்குமிங்கும் லேல் லேல் -2 விளையாடி மகிழ்ந்தன – 2 – ஓ என் இயேசுவின் 2. குட்டி பூனை நாயுமாம் பூனையாம் அங்கும் மியா இங்கும் மியா அங்குமிங்கும் மியா மியா -2 விளையாடி மகிழ்ந்தன – 2 3. குட்டி வாத்தும் குட்டி வாத்துமாம் அங்கும் குவாக் இங்கும் குவாக் அங்குமிங்கும் குவாக் குவாக் -2 விளையாடி மகிழ்ந்தன – 2 4. குட்டி தம்பி குட்டி தங்கைமாம் அங்கும் ஜெ இங்கும் ஜெ அங்குமிங்கும் ஜெ ஜெ -2 விளையாடி மகிழ்ந்தன – 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
O En Yesuvin Thottatthilae Aa Ha Aanandhamae Andha Thottatthin Natuvinilae 1. Kutti Naayum Naayumaam Angkum Lael Ingkum Lael Angkumingkum Lael Lael -2 Vilaiyaati Makizhndhana – 2 – O En Yesuvin 2. Kutti Poonai Naayumaam Poonaiyaam Angkum Miyaa Ingkum Miyaa Angkumingkum Miyaa Miyaa -2 Vilaiyaati Makizhndhana – 2 3. Kutti Vaatthum Kutti Vaatthumaam Angkum Kuvaak Ingkum Kuvaak Angkumingkum Kuvaak Kuvaak -2 Vilaiyaati Makizhndhana – 2 4. Kutti Thampi Kutti Thangkaimaam Angkum Je Ingkum Je Angkumingkum Je Je -2 Vilaiyaati Makizhndhana – 2