பாடல் #15888
சின்ன தம்பி சின்ன தங்காய்
🔤 Sinna Thampi Sinna Thangkaay
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சின்ன தம்பி, சின்ன தங்காய் உனக்கொரு உண்மை தெரியுமா? புதிய வானம் புதிய பூமியை இயேசு நமக்கு ஆயத்தம் செய்கிறார் 1. புதிய வானம் புதிய பூமி இயேசு நமக்கு சொந்தமாக தருவதால் புதிய வானம் புதிய பூமியை சுகந்தரிக்க ஆயதமாவோம் 2. பண ஆசை உனக்கு வேண்டாம் மோகம், கோபம் சிற்றின்பங்கள் வேண்டாம் இயேசுவுக்கு கிழ்ப்படிந்து அவரின் பிள்ளையாக வாழ நாடு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sinna Thampi, Sinna Thangkaay Unakkoru Unmai Theriyumaa? Puthiya Vaanam Puthiya Poomiyai Yesu Namakku Aayattham Seykiraar 1. Puthiya Vaanam Puthiya Poomi Yesu Namakku Sondhamaaga Tharuvathaal Puthiya Vaanam Puthiya Poomiyai Sugandharikka Aayathamaavom 2. Pana Aasai Unakku Vaentaam Mogam, Kobam Sirrinbanggal Vaentaam Yesuvukku Kizhppatinthu Avarin Pillaiyaaga Vaazha Naatu