பாடல் #15887
நற்சாட்சி நானே ஏன் தேவனுக்கு
🔤 Narsaatsi Naanae Aen Devanukku
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நற்சாட்சி நானே ஏன் தேவனுக்கு நற் கந்தமும் நானே மாட்சி மாட்சி தேவ மாட்சி சாட்சி சாட்சி நானே சாட்சி பிதாவின் அன்புக்கு நானே சாட்சி சுதனின் அருளுக்கு நானே சாட்சி ஆவியின் கனிகளுக்கு நானே சாட்சி ஆத்தும நண்பருக்கு நானே சாட்சி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Narsaatsi Naanae Aen Devanukku Nar Kandhamum Naanae Maatsi Maatsi Thaeva Maatsi Saatsi Saatsi Naanae Saatsi Pithaavin Anpukku Naanae Saatsi Sudhanin Arulukku Naanae Saatsi Aaviyin Kanigalukku Naanae Saatsi Aatthuma Nanparukku Naanae Saatsi