பாடல் #15880
வெற்றி கீதம் பாடும்
🔤 Verri Keedham Paatum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வெற்றி கீதம் பாடும் இயேசுவின் பிள்ளைகளே ஜெயக் கொடி கையிலேந்தும் இயேசுவின் பிள்ளைகளே பாடுங்கள் அல்லேலுயா இயேசுவின் பிள்ளைகளே – அல்லேலுயா 1. சாத்தான், சேனையை விட்டு இயேசுவின் சேனையைச் சேர்ந்தோம் பாவ வாழ்வினை விடுத்து தேவ பில்லைகளானோம் – பாடுங்கள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Verri Keedham Paatum Yesuvin Pillaigalae Jeyak Koti Kaiyilaenthum Yesuvin Pillaigalae Paatunggal Allaeluyaa Yesuvin Pillaigalae – Allaeluyaa 1. Saatthaan, Saenaiyai Vittu Yesuvin Saenaiyaich Saernthom Paava Vaazhvinai Vitutthu Thaeva Pillaigalaanom – Paatunggal