பாடல் #15879
வெற்றி உண்டு
🔤 Verri Untu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வெற்றி உண்டு எனக்கு (2) மீட்பர் இயேசுவின் இரத்தத்தால் வெற்றி உண்டு எனக்கு வெற்றி உண்டு உண்டு வெற்றி மீட்பர் இயேசுவின் இரத்தத்தால் வெற்றி உண்டு எனக்கு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Verri Untu Enakku (2) Meetpar Yesuvin Ratthatthaal Verri Untu Enakku Verri Untu Untu Verri Meetpar Yesuvin Ratthatthaal Verri Untu Enakku