பாடல் #15878
விடியற்காலமோ நடுப்பகலோ
🔤 Vitiyarkaalamo Natuppakalo
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விடியற்காலமோ நடுப்பகலோ சாயங்காலமோ இரவுபொழுதொ கண்ணீர் வேண்டாம், கவலை வேண்டாம் பதட்டம் வேண்டாம், பயம் வேண்டாம் இயேசு கைவிடார் என்றும் உன்னோடிருகிறார் உலகில் ஒளியாய் வந்த இயேசுவே உந்தன் பாதைக்கு வெளிச்சம் நல்கிறார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vitiyarkaalamo Natuppakalo Saayangkaalamo Iravupozhutho Kanneer Vaentaam, Kavalai Vaentaam Pathattam Vaentaam, Payam Vaentaam Yesu Kaivitaar Enrum Unnotirukiraar Ulakil Oliyaay Vandha Yesuvae Undhan Paathaikku Veliccham Nalkiraar