பாடல் #15877
விசுவாசக் கப்பல் புறப்படட்டு
🔤 Visuvaasak Kappal Purappatattu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விசுவாசக் கப்பல் புறப்படட்டும் துரிதமாய் புறப்படட்டும் ஐலேசா (4) ஆ ……… 1. இயேசுவே எங்கள் மாலுமியாம் அவரே எங்கள் தலைவராம் 2. அவர் தந்த வேதம் வழி காட்டியாம் பாதைக்கு நல்ல ஒளி விளக்காம் 3. அக்கறை துறைமுகம் பரலோகமே விக்கினம் முறிந்தே நாம் கரைசேர்வோமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Visuvaasak Kappal Purappatattum Thuridhamaay Purappatattum Ailaesaa (4) Aa ……… 1. Yesuvae Enggal Maalumiyaam Avarae Enggal Thalaivaraam 2. Avar Thandha Vaedham Vazhi Kaattiyaam Paathaikku Nalla Oli Vilakkaam 3. Akkarai Thuraimugam Paralogamae Vikkinam Murinthae Naam Karaisaervomae