பாடல் #15875
வானத்தை நோக்கி
🔤 Vaanatthai Nokki
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வானத்தை நோக்கி காகத்தைப் பாரு வீதைப்பதில்லையே அருப்பதில்லையே அவற்றையும் உந்தன் நேச மீட்பர் போஷிப்பிக்கின்றார் என்னையுமே போஷிப்பாரே உன்னையுமே போஷிப்பாரே நீ நம்பினால் போஷிப்பாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaanatthai Nokki Kaagatthaip Paaru Veethaippathillaiyae Aruppathillaiyae Avarraiyum Undhan Naesa Meetpar Poshippikkinraar Ennaiyumae Poshippaarae Unnaiyumae Poshippaarae Nee Nampinaal Poshippaarae