பாடல் #15874
வானத்திலிருந்து இயேசு
🔤 Vaanatthilirunthu Yesu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வானத்திலிருந்து இயேசு உதித்தாரே கானகத்திலே சுற்றி திரிந்தாரே ஞானமாய் உலகத்தில் போதித்தாரே ஈனர்க்கும் மரித்து துயர் தெழுந்தாரே சுந்தர ராஜன் அந்தர வாசன் எந்தன் முந்தன் உந்தன் சொந்தம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaanatthilirunthu Yesu Uthitthaarae Kaanakatthilae Surri Thirinthaarae Njaanamaay Ulakatthil Pothitthaarae Eenarkkum Maritthu Thuyar Thezhunthaarae Sundhara Raajan Andhara Vaasan Endhan Mundhan Undhan Sondham