பாடல் #15870
கர்த்தர் என் வெளிச்சம்
🔤 Kartthar En Veliccham
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தர் என் வெளிச்சம் ஜீவனின் பெலனும் ஆபத்தில் ஆரணும் என் சொந்தம் அவரே கன்மலை வெடிப்பில் நீருற்றும் அவரே அறுதல் தேருதில் நம்பிக்கை அவரே அல்லேலுயா துதி கனம் அவரே அல்லேலுயா துதி கனம் மகிமை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthar En Veliccham Jeevanin Pelanum Aabatthil Aaranum En Sondham Avarae Kanmalai Vetippil Neerurrum Avarae Arudhal Thaeruthil Nampikkai Avarae Allaeluyaa Thuthi Kanam Avarae Allaeluyaa Thuthi Kanam Makimai