பாடல் #15869
கர்த்தர் எந்தன் மேய்ப்பர்
🔤 Kartthar Endhan Maeyppar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தர் எந்தன் மேய்ப்பர் குறையொன்றுமில்லை தினம் தினம் நடத்திடுவார் அவர் சத்தம் நானும் தினம் தினம் கேட்டு கீழ்ப்படிந்திடுவேன் லாபமானாலும், நஷ்டமானாலும் இன்ப துன்ப நேரத்திலும் அவர் காட்டும் பாதையிலே நான் அவர் பின்னே செல்வேனே (3)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthar Endhan Maeyppar Kuraiyonrumillai Thinam Thinam Natatthituvaar Avar Sattham Naanum Thinam Thinam Kaettu Keezhppatinthituvaen Laabamaanaalum, Nashtamaanaalum Inba Thunba Naeratthilum Avar Kaattum Paathaiyilae Naan Avar Pinnae Selvaenae (3)