பாடல் #15868
கர்த்தர் உண்மையுள்ளவர்
🔤 Kartthar Unmaiyullavar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தர் உண்மையுள்ளவர் கர்த்தர் நீதயுல்லவர் கர்த்தர் உண்மையும், நீதியும் பொறுமையும், கிருபையும் அன்பு மிகுந்தவரே உன் பாவங்களை அறிக்கை செய்தால் உன் பாவங்களை மன்னிப்பாரே நித்திய ஜீவன் தந்திடுவாரே நித்திய காலம் வாழ்த்திடலாமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthar Unmaiyullavar Kartthar Needhayullavar Kartthar Unmaiyum, Neethiyum Porumaiyum, Kirupaiyum Anpu Mikundhavarae Un Paavanggalai Arikkai Seythaal Un Paavanggalai Mannippaarae Nitthiya Jeevan Thanthituvaarae Nitthiya Kaalam Vaazhtthidalaamae