பாடல் #15867
கர்த்தரின் இயேசுவையே
🔤 Karttharin Yesuvaiyae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தரின் இயேசுவையே நோக்கியே ஜீவிப்போம் கர்த்தர் இயேசு என்றுன்றும் நம் சமீபம் கர்த்தர் இயேசு கிறிஸ்துவைப் போல் யார் ஊர் வாழ்த்திடும் அவரை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharin Yesuvaiyae Nokkiyae Jeevippom Kartthar Yesu Enrunrum Nam Sameebam Kartthar Yesu Kiristhuvaip Pol Yaar Oor Vaazhtthitum Avarai