பாடல் #15864
ஒரே ஒரு வாசல்
🔤 Orae Oru Vaasal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒரே ஒரு வாசல் ஒப்பற்ற ஒரே வாசல் உனக்கும் எனக்கும் வாசல் உன்னதர் இயேசு வாசல் வாசல் வெளியே நிற்காதே சாத்தான் உலகம் மாமிசம் நாசமே செய்யும் நிச்சயம் பாசமாய் இயேசு அழைக்கிறார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Orae Oru Vaasal Oppartra Orae Vaasal Unakkum Enakkum Vaasal Unnathar Yesu Vaasal Vaasal Veliyae Nirkaathae Saatthaan Ulakam Maamisam Naasamae Seyyum Nicchayam Paasamaay Yesu Azhaikkiraar