பாடல் #15863
ஒயாக் கீதம் உண்டு
🔤 Oyaak Keedham Untu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒயாக் கீதம் உண்டு தூதர் கூட்டம் உண்டு நானும் பாட்டு பாடுவேன் பாவம் செய்த மனிதர்களும் கிழ்ப்படியா பிள்ளைகளும் நிச்சயமாய் அங்கில்லையே இயேசு ராஜன் இரத்தினால் மீட்கப்பட்ட நான் ஆனந்தமாய் பாடிடுவேன் மோட்ச விட்டிலே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oyaak Keedham Untu Thoodhar Koottam Untu Naanum Paattu Paatuvaen Paavam Seytha Manidharkalum Kizhppatiyaa Pillaigalum Nicchayamaay Angkillaiyae Yesu Raajan Ratthinaal Meetkappatta Naan Aanandhamaay Paatituvaen Motsa Vittilae