பாடல் #15862
என்னோடிரும்
🔤 Ennotirum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னோடிரும் (2) இன்ப இயேசுவே என்னோடிரும் என்னில் வல்லமை பெலனும் ஒன்றுமில்லை அன்பின் இரட்சகா என்னோடிரும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennotirum (2) Inba Yesuvae Ennotirum Ennil Vallamai Pelanum Onrumillai Anpin Iratsakaa Ennotirum