பாடல் #15860
என் பாவத்தினாலல்லவோ
🔤 En Paavatthinaalallavo
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் பாவத்தினாலல்லவோ அவர் கஸ்திப்பட்டார் அற்புதமான அன்பல்லவோ யார் இதை மறுப்பார் என்னை நினைத்திடும் நாதா என்னை நினைத்திடும் உம் கஸ்திகளை எணணியே என்னை நினைத்திடும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Paavatthinaalallavo Avar Kasthippattaar Arpudhamaana Anballavo Yaar Ithai Maruppaar Ennai Ninaitthitum Naathaa Ennai Ninaitthitum Um Kasthigalai Enaniyae Ennai Ninaitthitum